திரு வல்லிபுரம் இராஜசிங்கம் – மரண அறிவித்தல்




திரு வல்லிபுரம் இராஜசிங்கம்

மலர்வு : 16 ஓகஸ்ட் 1937 — உதிர்வு : 30 செப்ரெம்பர் 2017

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை வளசரவாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் இராஜசிங்கம் அவர்கள் 30-09-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கண்ணன்(ஜெர்மனி), கலைமகள்(ஜெர்மனி), கலைமதி(சுவிஸ்), சர்வேஸ்வரன்(ரகு- லண்டன்), கலைரஜனி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பாலசிங்கம், திருச்செல்வம், காலஞ்சென்ற சிவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேஸ்வரன், உதயகுமார், சாந்தி, சுபாசினி, ஜெகதாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவமணி, கந்தசாமி, சிந்தாமணி, பொன்னுச்சாமி, ராசமணி, லோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிதர்சன், நிதுஷா, நிரோசன், லக்‌ஷனா சசி, சதுர்ஷன், மதுஷன், கிஷோக், மதுஷா, விதுஷா, டினுஷா, அனுஸ், அவினேஸ், துவாரகன், சாருஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஷாரவ் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கண்ணன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491711718075
ஜிக்கி — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +497118494173
மதி உதயன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41412604870
செல்லிடப்பேசி: +41795494428
ரகு — பிரித்தானியா
தொலைபேசி: +442034899006
செல்லிடப்பேசி: +447882578754
ரஜனி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41793450345

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu