திருமதி கிரிஷ்ணர் சரஸ்வதி – மரண அறிவித்தல்




திருமதி கிரிஷ்ணர் சரஸ்வதி – மரண அறிவித்தல்

பிறப்பு : 5 செப்ரெம்பர் 1922 — இறப்பு : 29 செப்ரெம்பர் 2017

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கந்தரோடை, ஐக்கிய அமெரிக்கா Fort Myers, Florida ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிரிஷ்ணர் சரஸ்வதி அவர்கள் 29-09-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற கிரிஷ்ணர்(இளைப்பாறிய கூட்டுறவுப் பரிசோதகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

பாலசுப்பிரமணியம்(Florida), பாலச்சந்திரன்(Florida), சிவானந்தன்(கனடா), சர்வானந்தன்(கனடா), தனலட்சுமி(Florida) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கண்மணி வேலுப்பிள்ளை(மலேசியா) அவர்களின் அன்புச் சகோதரியும்,

தேவகாந்தன்(Florida), பத்மாசினி(Florida), ராசாம்பாள்(Florida) கிரிஜா(கனடா), ஜமுனா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாலமுரளி, வித்தியா, அனுஜா, கிருசாந்தி, ஜிலோஜினி, ரேணுகா, அம்பிகா, கிஷானி, கிஷோர் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சோனாலி, வசந்தன், அமலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாலசுப்பிரமணியம் — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +19548563375
பாலச்சந்திரன் — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +12392813430
சிவானந்தன் — கனடா
செல்லிடப்பேசி: +17802639661
தனலட்சுமி — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +12398502897
சர்வானந்தன் — கனடா
செல்லிடப்பேசி: +16472808324

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu