திரு பொன்னையா ஸ்ரீகரன் – மரண அறிவித்தல்




திரு பொன்னையா ஸ்ரீகரன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 4 யூன் 1978 — இறப்பு : 23 செப்ரெம்பர் 2017

யாழ். சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Geneva வை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா ஸ்ரீகரன் அவர்கள் 23-09-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா(ஓய்வுபெற்ற ஆசிரியர்), நாகம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்ற ஸ்ரீபோஸ், ஸ்ரீபவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
உடன்பிறவாச் சகோதரர்கள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 30/09/2017, 09:30 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Chemin de la Bâtie 13, 1213 Petit-Lancy, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 01/10/2017, 09:30 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Chemin de la Bâtie 13, 1213 Petit-Lancy, Switzerland
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 02/10/2017, 08:30 மு.ப — 06:00 பி.ப
முகவரி: Chemin de la Bâtie 13, 1213 Petit-Lancy, Switzerland
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 03/10/2017, 08:30 மு.ப — 02:30 பி.ப
முகவரி: Chemin de la Bâtie 13, 1213 Petit-Lancy, Switzerland
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 03/10/2017, 12:30 பி.ப
முகவரி: Chemin de la Bâtie 13, 1213 Petit-Lancy, Switzerland
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 03/10/2017, 02:30 பி.ப
முகவரி: Chemin de la Bâtie 13, 1213 Petit-Lancy, Switzerland
தொடர்புகளுக்கு
தர்மகுலசிங்கம்(மைத்துனர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41628930031
கபிலன்(மருமகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41789259921

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu