திருமதி பாக்கியம் சிவப்பிரகாசம் – மரண அறிவித்தல்




திருமதி பாக்கியம் சிவப்பிரகாசம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 17 செப்ரெம்பர் 1937 — இறப்பு : 21 செப்ரெம்பர் 2017

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கிளி/பூநகரி, யாழ். கரம்பன் கிழக்கு, ஊர்காவற்துறை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் சிவப்பிரகாசம் அவர்கள் 21-09-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற Dr. வல்லிபுரம், ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற Dr. சிவப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. பொற்செல்வி(இலங்கை), அருள்மொழி(கனடா), மணிவாசகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

N. கேதீஸ்வரன்(இலங்கை), T. கேதீஸ்வரன்(கனடா), ஷர்மிளா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துரைராசா, பத்மநாதன், பத்மாவதி, கதிர்காமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மீனாட்சி ரட்ணம், யோகம்மா, ராஜதுரை, இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தாட்ஷா, நக்கீரன், நர்மிதன், நிரோஜன், சாயிசன், அனுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மகன்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 30/09/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 01/10/2017, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்/நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 01/10/2017, 11:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Highland Hills Crematorium, 12492 Woodbine Avenue, Gormley, ON L0H 5G0, Canada.
தொடர்புகளுக்கு
வீடு — கனடா
தொலைபேசி: +16473467783
மணிவாசகன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14163009730
பொற்செல்வி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775504476
அருள்மொழி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +19054286885
தயாநந்தன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14164184983

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu