திரு Gall Duncan Santhiapillai – மரண அறிவித்தல்




திரு Gall Duncan Santhiapillai – மரண அறிவித்தல்

(Former University of Peradeniya Lecturer)
பிறப்பு : 23 டிசெம்பர் 1953 — இறப்பு : 23 செப்ரெம்பர் 2017

யாழ். சுண்டிக்குழியைப் பிறப்பிடமாகவும், நோர்வே, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட Gall Duncan Santhiapillai அவர்கள் 23-09-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சந்தியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஜோசவ், றெஜினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜி(Anne) அவர்களின் அன்புக் கணவரும்,

Heince, Terence, Royden ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அன்ரன், ராணி, யோகம், சிறீதரன், காலஞ்சென்ற பாஸ்கரன், ரோகினி, நவீன், சுபோதினி, ஜறீன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜன், றஜீவ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 29/09/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 30/09/2017, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 30/09/2017, 11:30 மு.ப
முகவரி: St Thomas the Apostle Roman Catholic Church, 14 Highgate Dr, Markham, ON L3R 3R6, Canada.
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 30/09/2017, 12:00 பி.ப
முகவரி: Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada.
தொடர்புகளுக்கு
ராஜி — கனடா
செல்லிடப்பேசி: +16476802619
ரோகினி — கனடா
தொலைபேசி: +16472347162

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu