திருமதி கனகம்மா செல்வத்துரை – மரண அறிவித்தல்
திருமதி கனகம்மா செல்வத்துரை – மரண அறிவித்தல்

தோற்றம் : 26 ஒக்ரோபர் 1915 — மறைவு : 23 செப்ரெம்பர் 2017

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், மொனராகலை, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா செல்வத்துரை அவர்கள் 23-09-2017 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புச் சகோதரியும்,

பத்மாதேவி(மெல்போர்ன்), ஜெய்பிரகாஷ்(ராஜன்- லண்டன்), செல்வரஞ்சன்(ரஞ்சன்- லண்டன்), ராஜினி(ரஜி- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கந்தையா விமலதாசன் மற்றும் ஜெயந்தா, காந்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பொன்னுத்துரை அவர்களின் அன்பு மைத்துனியும்,

மலர்தேவி சிவசேகரம் அவர்களின் அன்புச் சின்னம்மாவும்,

நிருபராணி, செல்வராணி, ராணி வில்பிரட் ஆகியோரின் அன்பு வளர்ப்புத் தாயாரும்,

அரவிந்தன், நந்தலால், சாரதாமணி(மெல்போர்ன்), சாயிபிரகாஷ், சியாம்பிரகாஷ், சந்தீப், கெளதீப், தீபிகா, கோபிக்கிருஷ்ணா, கோகுலக்கிருஷ்ணா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

அபிராமி, பிரசாந்த், விசாகன்(மெல்போர்ன்), ஹரினி, ஹரிஷன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

யாழினி, ஆதவன்(மெல்போர்ன்) ஆகியோரின் அன்பு கொள்ளுப்பூட்டியும் ஆவார்.

அன்னரின் தகனக்கிரியையைத் தொடர்ந்து 4 Temple Rd, London E6 1LU, UK என்னும் முகவரியில் மதியபோசன நிகழ்வு நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 01/10/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 01/10/2017, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: South Chapel, City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK.
12345678
தொடர்புகளுக்கு
ஜெயந்தா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447712428378
ரஜி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447949763821
ரஞ்சன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447958026374
சியாம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447943593069

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu