திருமதி நாகேஸ்வரி தம்பிராசா – மரண அறிவித்தல்




திருமதி நாகேஸ்வரி தம்பிராசா – மரண அறிவித்தல்

தோற்றம் : 25 ஒக்ரோபர் 1951 — மறைவு : 24 செப்ரெம்பர் 2017

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி தம்பிராசா அவர்கள் 24-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தம்பிராசா(ஐங்கரன் ஸாரோஸ்- மானிப்பாய்) அவர்களின் அன்பு மனைவியும்,

பிரபாகரன்(கனடா), கிருபாகரன்(பிரான்ஸ்), தருபாகரன்(ஐங்கரன் மோட்டோஸ் உரிமையாளர்- மானிப்பாய்), பவளறஜனி, விஜிகரன்(ஐங்கரன் ஓட்டோஸ் உரிமையாளர்- இலுப்பையடி சந்தி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராஜேஸ்வரி(கனடா), பரமேஸ்வரி(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான தங்கேஸ்வரி, மகாராஜா, பவளக்கொடி, சிவபாதசுந்தர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

றேணுகா(கனடா), அபர்ணா(பிரான்ஸ்), ஜனனி, கேதீஸ்வரன்(அபிவிருத்தி உத்தியோகத்தர்- நல்லூர் பிரதேச செயலகம்), ருஜித்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கந்தசாமி, சிவக்கொழுந்து, காலஞ்சென்ற சின்னத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சிவராசா(V.P.S) அருளானந்தம், சதாசிவம் மற்றும் இலங்கேஸ்வரி(ஏழாலை), சிவஞானம்(ராசா- ஏழாலை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிகிலேஷ், கைலேஸ், அவந்திக்கா, சைத்தன்ஜன், மானஸ்சி, ஆருக்சி, ஆதித்ஜன், விஷால், விஷானிக்கா, விகாஸ், வினேஸ், சமீரா, கிருஸ்மீரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-09-2017 வியாழக்கிழமை அன்று மு.ப. 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சிவஞானம்(ராசா), பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
தருபாகரன்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94778435287
கிருபா(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33783581561
சாந்தி சுகுமாறன்(பெறாமகள்) — இலங்கை
தொலைபேசி: +947724313103
செல்லிடப்பேசி: +94763025598
ஜெயம்(பெறாமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447830513630
ஜெயந்தி அருள்(பெறாமகள்) — கனடா
செல்லிடப்பேசி: +14162655437
பவளறஜனி கேதீஸ்வரன்(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779690123
விஜிகரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778364889

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu