திரு மரியாம்பிள்ளை எட்வேட் அன்ரன் – மரண அறிவித்தல்




திரு மரியாம்பிள்ளை எட்வேட் அன்ரன் – மரண அறிவித்தல்

(முன்னாள் ஊழியர்- பரந்தன் இரசாயனப் பொருட்கள் கூட்டுத்தாபனம் ICRC புதுக்குடியிருப்பு, கியூடெக் புதுக்குடியிருப்பு)
மலர்வு : 2 மார்ச் 1948 — உதிர்வு : 20 செப்ரெம்பர் 2017

யாழ். கிளாலியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன், முரசுமோட்டை, முல்லைத்தீவு கைவேலி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை எட்வேட் அன்ரன் அவர்கள் 20-09-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான இராசேந்திரம் எலிசபேத்தம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

மேரி அஞ்சலீனா அவர்களின் அன்புக் கணவரும்,

றெஜினா சாந்தினி(லண்டன்), அனிற்ரா றாஜினி(கொழும்பு), அமலதாஸ்(பொறியியலாளர்- கொழும்பு), றொபினா தயாளினி(அவுஸ்திரேலியா), றமேஸ் விமலதாஸ், மரினாஷாமினி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மேரிகெலன், அல்போன்ஸ் ஜெயரட்ணம்(முன்னாள் ஊழியர்- பரந்தன் இரசாயனப் பொருட்கள் கூட்டுத்தாபனம் கெயர் சர்வதேசம், யுனிசெப்), அல்வீனா ஜெயசீலி(முன்னாள் ஊழியர்- கரச்சி வடக்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்கம்- பரந்தன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

எட்வெட் கொன்சீலன்(லண்டன்), ராஜ்குமார்(அவுஸ்திரேலியா), அருள்ராஜ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மார்க்கஸ் ஷொபியா(லண்டன்), கியுட்ஷா, கேட்றிஜன்(கொழும்பு), ஜொனன்ரன், நெவிங்ரன், காலஞ்சென்ற றிக்‌ஷ்ரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் நாவற்குழி பாடசாலை ஒழுங்கையிலுள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு 25-09-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் புனித அந்தோனியார் ஆலயத்தில் நல்லடக்க ஆராதனையும், இரங்கல் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நாவற்குழி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
பாடசாலை ஒழுங்கை,
நாவற்குழி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகள் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779023893
மகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772470593

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu