திரு வேலுப்பிள்ளை நடராஜா – மரண அறிவித்தல்
திரு வேலுப்பிள்ளை நடராஜா – மரண அறிவித்தல்

பிறப்பு : 4 மார்ச் 1931 — இறப்பு : 23 செப்ரெம்பர் 2017

யாழ். காரைநகரைச் சேர்ந்தவரும், கண்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நடராஜா அவர்கள் 23-09-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜ்குமார்(கண்ணன்– நோர்வே), ரஞ்சினி(யமுனா- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஹேமமாலினி(மீனா- நோர்வே), சத்தியன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லோஜினி, நிரோசினி, லக்‌ஷ்மி, கவிஷ்வா, கணேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02.00 மணியளவில் AF Raymond Parlor எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொறளை பொதுமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Vellupillai Nadarajah from Karai Nagar, Was Born in Kandy, lived in Colombo Passed Away Peacefully on Saturday 23rd September 2017.

Beloved Husband of Sivapakiam(Srilanka),

Father of Rajkumar(Kannan- Norway), Ranjni(Yamuna- London),

Father-in-law of Hemamalini(Meena- Norway), Saththiyan(London),

Loving Grandfather of Logini, Niroshni, Lakshumie, Gavisva and Ghanesh,

This notice is provided for all family and friends.

Home Address:
A5/f33, Blomendhal Flats,
Kotahena,
Colombo.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — பிரித்தானியா
தொலைபேசி: +442089022897
– — நோர்வே
செல்லிடப்பேசி: +4747305953
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94763848822

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu