திரு இராஜரட்ணம் ஜெயந்திரா – மரண அறிவித்தல்




திரு இராஜரட்ணம் ஜெயந்திரா – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற ஊழியர்- Samuel & Sons, யாழ்ப்பாணம்)
மண்ணில் : 3 டிசெம்பர் 1940 — விண்ணில் : 23 செப்ரெம்பர் 2017

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் ஜெயந்திரா அவர்கள் 23-09-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் பூரணம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னலெட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

இந்திரபானு, காலஞ்சென்ற இந்திரறூபன், தர்சினி, சுபாஜினி, சாமினி, வினோத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ராஜேந்திரா மற்றும் மகேந்திரா, சந்திரா, சந்திரிக்கா, சுகிர்தா, சுலேன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பேபிரஜி, சுசில், இராஜயோகன்(ரமேஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

இரத்தினம் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், பரமேஸ்வரி, தங்கராஜா மற்றும் ஜெகதாம்பிகை, பவானி, செல்வராஜா, பாலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, பரமசாமி ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற தியாகராஜா மற்றும் குணவதி, பிரேனுஷ்ராஜன் லூடுபெர்னான்டோ, யோகரத்தினம் யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

சிந்தியா, சந்தியா, ஹரி, ஸ்ரேனியா, ஸ்ரேயோன், கிஸோர், ஹிரிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது, 27-09-2017 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணிக்கு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல- 46, 2/2, I.B.C Road,
Wellawatte,
Colombo- 06.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94112360235
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94776460002

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu