திரு வல்லிபுரம் சிவயோகநாதன் – மரண அறிவித்தல்
திரு வல்லிபுரம் சிவயோகநாதன் – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற சிரேஷ்ட லிகிதர்- யாழ். கச்சேரி, சமாதான நீதவான்- மானிப்பாய்)
பிறப்பு : 21 பெப்ரவரி 1942 — இறப்பு : 24 செப்ரெம்பர் 2017

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சிவயோகநாதன் அவர்கள் 24-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம்(ஆசிரியர்) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்(ஓவசியர்) கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நோனாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

ஜானகி(சிரேஷ்ட விரிவுரையாளர்- வவுனியா வளாகம், யாழ். பல்கலைக்கழகம், இலங்கை), வாசுகி(கனடா), முகுந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கமலநாதன்(கண்ணன்- இலங்கை), கணேசநாதன்(கணேசன்- லண்டன் ), சண்முகானந்தமுதலி(முதலி- இலங்கை), சிறிபத்மநாதன் (சிறி- லண்டன்), நல்லநாதன்(மணி- லண்டன்), காலஞ்சென்ற சுப்பிரமணியம், மகேந்திரன்(சுவிஸ்), இரத்தினமலர்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேவரூபன்(இலங்கை), கருணபாலன்(கனடா), கோமதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெகப்பிரகாசன், ஜெகப்பிரியா, ஜுவானி, வாமணன், யாதவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2017 திங்கட்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் மானிப்பாய் மேற்கு பிப்பிலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நோனாம்பிகை(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774939767
ஜானகி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779203383
வாசுகி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +15199734824
முகுந்தன்(மகன்) — கனடா
தொலைபேசி: +12263457805

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu