திரு அரவிந்த் ஞானப்பிரகாசன் – மரண அறிவித்தல்




திரு அரவிந்த் ஞானப்பிரகாசன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 3 நவம்பர் 1964 — இறப்பு : 21 செப்ரெம்பர் 2017

யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட அரவிந்த் ஞானப்பிரகாசன் அவர்கள் 21-09-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், ஞானப்பிரகாசன், காலஞ்சென்ற புவனேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற சுவாமிநாதன், பரமேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிருபா அவர்களின் பாசமிகு கணவரும்,

சஜீவ், றஜித், பிறையனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

டீணா அவர்களின் பாசமிகு மாமனாரும்,

பிரபா(நோர்வே), தீபா(சுவீடன்), பிரியா(இலங்கை), சுசரிதா(ரிற்றா- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தகுமார்(சுவீடன்), உருத்திராகரன்(இலங்கை), குணசீலன்(கண்ணன்- இலங்கை), குகதாசன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிசல்(நோர்வே), குமுதினி(கனடா), நிமலா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நீரயன்(நோர்வே), கிஷாந்த்(நோர்வே), கரிணா(கனடா), சியான்(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சர்னிகா(சுவீடன்), சுஜீபன்(சுவீடன்), அனோஜன்(சுவீடன்), அனுசியா(சுவீடன்), நிவேதன்(இலங்கை), மிரூபா(இலங்கை), யருனீ(இலங்கை), யுவர்னி(இலங்கை), தாணியா(கனடா), அத்தீனா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — நோர்வே
செல்லிடப்பேசி: +4741287440
பிரபா(சகோதரர்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4741424248
தீபா(சகோதரி) — சுவீடன்
செல்லிடப்பேசி: +46736587674
பிரியா(சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94212221033
சுசரிறா(ரிற்றா) — இலங்கை
செல்லிடப்பேசி: +94212229185

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu