திரு பொன்னம்பலம் விக்கினேஸ்வரன் – மரண அறிவித்தல்




திரு பொன்னம்பலம் விக்கினேஸ்வரன் – மரண அறிவித்தல்

(Retired Chief Draftsman)
அன்னை மடியில் : 18 ஓகஸ்ட் 1930 — இறைவன் அடியில் : 21 செப்ரெம்பர் 2017

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராயை வாழ்விடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் விக்கினேஸ்வரன் அவர்கள் 21-09-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், இராசம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தங்கமணி அவர்களின் அன்புக் கணவரும்,

கல்பனா(கனடா), வத்சலா(கனடா), மேகலா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமானந்தம், தேவகுமார்(கனடா), ஆனந்த நடேசன்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான புவனேந்திரன், புஷ்பராணி, ராஜேந்திரன், தெய்வேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பாலாம்பிகை, பஞ்சரட்ணம், வைரவநாதன் மற்றும் புஷ்பவதி(உரும்பிராய்), ரஞ்சித்(லண்டன்), அன்னலக்சுமி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கேசிகா, கீர்த்திகா, தீபிகா, துவாரகன், லக்சுமிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 23/09/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 24/09/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 24/09/2017, 12:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
தேவன் — கனடா
தொலைபேசி: +19054717955
மகாலிங்கம் — கனடா
தொலைபேசி: +19058839251
பரமானந்தம் — கனடா
செல்லிடப்பேசி: +14164713322
மேகலா — இத்தாலி
செல்லிடப்பேசி: +393511263409

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu