திரு ஜெகநீவாசன் சரவணமுத்து – மரண அறிவித்தல்
திரு ஜெகநீவாசன் சரவணமுத்து – மரண அறிவித்தல்

மலர்வு : 15 யூன் 1982 — உதிர்வு : 21 செப்ரெம்பர் 2017

யாழ். சாவகச்சேரி வடக்கு வளர்மதி(இல்லம்)யைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஜெகநீவாசன் சரவணமுத்து அவர்கள் 21-09-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சரவணமுத்து காலஞ்சென்ற பூலோகமணி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,

ரவிச்சந்திரன்(Montreal), ஜெகச்சந்திரன்(Ottawa), உதயச்சந்திரன்(Mississauga), விமலச்சந்திரன்(பிரித்தானியா Lancaster), சரச்சந்திரன்(Québec), ஜனர்தனன்(Oshawa), விஸ்வப்பிரியா(Georgina) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 23/09/2017, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Aeterna Funeral Complex, 55 Gince street, Saint-Laurent, QC H4N 1J7, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 24/09/2017, 09:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Aeterna Funeral Complex, 55 Gince street, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 24/09/2017, 02:00 பி.ப
முகவரி: Aeterna Funeral Complex, 55 Gince street, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தொடர்புகளுக்கு
ரவி — கனடா
தொலைபேசி: +14506872934
செல்லிடப்பேசி: +15148670517
ஜெகன் — கனடா
செல்லிடப்பேசி: +17057723898
உதயச்சந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +14168202695
விமலச்சந்திரன்(சந்திரா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447502345555
சரச்சந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +15145774255
ஜனர்த்தனன் — கனடா
செல்லிடப்பேசி: +16478221084
விஸ்வப்பிரியா — கனடா
தொலைபேசி: +14163565342
பொன்னையா சரவணமுத்து(தந்தை) — கனடா
தொலைபேசி: +14168099878

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu