திரு வல்லிபுரம் நாகேஸ்வரன் – மரண அறிவித்தல்
திரு வல்லிபுரம் நாகேஸ்வரன் – மரண அறிவித்தல்

(பிரதம லிகிதர்– Forest Department)
அன்னை மடியில் : 24 மார்ச் 1932 — ஆண்டவன் அடியில் : 20 செப்ரெம்பர் 2017

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நுணாவில், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் நாகேஸ்வரன் அவர்கள் 20-09-2017 புதன்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பண்டிதர் தம்பாப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பவளரத்தினம்(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

குமரேசன்(லண்டன்), விசாகன்(அவுஸ்திரேலியா Melbourne), தபேசன்(அவுஸ்திரேலியா Melbourne) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நாகராஜா, மகேஸ்வரன், நாகமலர், சிவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரபோதினி, பிரமிளா, ஆனந்தி, யசிந்தா, கவிதாங்கனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திவியா, தர்சன், அக்சனா, அஸ்மிதா, அன்ரனி யோன், அனிசியா யூலி ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 23-09-2017 சனிக்கிழமை அன்று பி.ப 01:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 24-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 02:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94112739584
செல்லிடப்பேசி: +94777560380
குமரேசன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447882784499
விசாகன்(மகன்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61431333842
தபேசன்(மகன்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61425762879

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu