திரு கதிரேசு கோபாலகிருஷ்ணன் – மரண அறிவித்தல்




திரு கதிரேசு கோபாலகிருஷ்ணன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 17 சனவரி 1950 — இறப்பு : 15 செப்ரெம்பர் 2017

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரேசு கோபாலகிருஷ்ணன் அவர்கள் 15-09-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு தெய்வயானை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னப்பு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சின்னத்தங்கம் அவர்களின் அன்புக் கணவரும்,

கோமலதா, சதீஷன்(ரதீஸ்), கோமதி, கெளசல்யா, றொபின்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்வமலர், சரஸ்வதி, மற்றும் கந்தசாமி, பாலசுப்ரமணியம், காலஞ்சென்ற யோகேஸ்வரி, ரவிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவிச்சந்திரன், பிரதீபா, சந்திரகுமார், சில்வஸ்ரர், அபிலாஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தர்மபாலா, யோகேஸ்வரன், எலிசபேத்துராணி, தேவராணி, தனகுமார் ரெரன்ஸ், ராதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபிஷா, அஜிந்தன், அபிந்திகா, அதுஷன், அனிஷ்கா, சுவிக்‌ஷா, அக்‌ஷிகா, சுஜித், டானியா, கம்ஸாயினி, பவித்ரா, ரஷ்மிகா, அத்விக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கெளசி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774224801
ரவி(மருமகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33652549032
சதீஷன்(ரதீஸ்- மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447939080113
றொபின்சன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447960038975

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu