திருமதி நவரத்தினசோதி சிவகாமசுந்தரி (சுந்தரி அக்கா)- மரண அறிவித்தல்




திருமதி நவரத்தினசோதி சிவகாமசுந்தரி (சுந்தரி அக்கா)- மரண அறிவித்தல்

தோற்றம் : 2 டிசெம்பர் 1939 — மறைவு : 14 செப்ரெம்பர் 2017

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Los Angeles ஐ வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினசோதி சிவகாமசுந்தரி அவர்கள் 14-09-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா தங்கப்பொன்னு தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேல் சிவஞானவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நவரத்தினசோதி(M.L.T. இலங்கை, ஓமன்) அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. விக்னகரன்(அவுஸ்திரேலியா), செல்வக்குமரன்(Ph.D. ஐக்கிய அமெரிக்கா), Dr. கௌரி(திருகோணமலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், பரம்சோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr. சுகன்யா(அவுஸ்திரேலியா), Dr. காயத்ரி(ஐக்கிய அமெரிக்கா), Dr. கஜேந்திரன்(திருகோணமலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கமலாதேவி, காலஞ்சென்றவர்களான கெங்காதேவி, லீலாதேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதன், செல்வராஜா, கமலாதேவி, கணபதிப்பிள்ளை, மற்றும் ஞானவேல், இந்திராணி, சந்திரிகா, முத்துரத்தினம், பாலகுமாரன், அருள் மருந்து(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆதித்தன்(அவுஸ்திரேலியா), கார்த்திகா(ஐக்கிய அமெரிக்கா), காயத்திரி(திருகோணமலை), முருகன்(ஐக்கிய அமெரிக்கா), கார்த்திகேயன்(திருகோணமலை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 22/09/2017, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Turner & Stevens Live Oak Mortuary, 200 E Duarte Rd, Monrovia, CA 91016, USA
கிரியை
திகதி: சனிக்கிழமை 23/09/2017, 09:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Turner & Stevens Live Oak Mortuary, 200 E Duarte Rd, Monrovia, CA 91016, USA
தகனம்
திகதி: சனிக்கிழமை 23/09/2017, 01:00 பி.ப
முகவரி: Turner & Stevens Live Oak Mortuary, 200 E Duarte Rd, Monrovia, CA 91016, USA
தொடர்புகளுக்கு
விக்னகரன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61402792909
செல்வக்குமரன் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +13234018784
கௌரி — இலங்கை
தொலைபேசி: +94777587706

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu