திரு அம்பலவாணர் ஞானப்பிரகாசம் (துரை) – மரண அறிவித்தல்




திரு அம்பலவாணர் ஞானப்பிரகாசம் (துரை) – மரண அறிவித்தல்

பிறப்பு : 1 நவம்பர் 1941 — இறப்பு : 14 செப்ரெம்பர் 2017

யாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டை 1ம் யூனிற்றை வதிவிடமாகவும், வட்டக்கச்சி கட்சன் வீதியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் ஞானப்பிரகாசம் அவர்கள் 14-09-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், ஜானகிஅம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சற்குணவதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயக்குமார், சிவகுமார், பிரியவசந்தினி, வையந்திமாலா, இராசகுமார், திலகராணி, றஜனகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற குலசேகரம், தையல்நாயகி, கனகசிங்கம், காலஞ்சென்றவர்களான விஸ்வநாதன், கைலாயநாதன், மற்றும் இரத்தினசிங்கம், அருளானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகேஸ்வரி, சூரியவதனி, காலஞ்சென்ற ஜெயக்குமார், சிவகுமார், காயத்திரி, சிவானந்தம், ஜெயசுதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கண்மணி, மங்கையக்கரசி, புனிதவதி, வசந்தாதேவி, பத்மராணி, இராசலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தலக்ஸ்சன், கோபிநாத், திலெக்ஸ்சன், தனோசன், டிலெக்ஸனா, கஜனி, வஜனி, யஸ்மினி, கருணாகரன், ஜெனித்தா, திருவருவி, பாமினி, யாழினி, சிவகரன், சிறிகரன், சிந்துசான், றெமிஜன், யதீசன், யதீர்த்தனா, யதுசா, திக்ஸ்னா, மதிசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 18-09-2017 திங்கட்கிழமை அன்று வட்டக்கட்சி மம்மில் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94770250586
ஜெயா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786797694
சிவா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779442459
அப்பன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751412971
றஜன் — ஜெர்மனி
தொலைபேசி: +4915256152311
கருணா — இலங்கை
செல்லிடப்பேசி: +94773489605

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu