திரு தில்லையம்பலம் ஜெகதீஸ்வரன் (சிவா) – மரண அறிவித்தல்
திரு தில்லையம்பலம் ஜெகதீஸ்வரன் (சிவா) – மரண அறிவித்தல்

பிறப்பு : 15 சனவரி 1960 — இறப்பு : 12 செப்ரெம்பர் 2017

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளத்தை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் ஜெகதீஸ்வரன் அவர்கள் 12-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று மடஹஸ்காரில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தில்லையம்பலம் அன்னலட்சுமி(புங்குடுதீவு) தம்பதிகளின் மூத்த மகனும், மருதையா பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

உமேஸ், நிதூசனி, டினேஸ், நரேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகாலட்சுமி(மகா ரீச்சர்), யோகேஸ்வரன்(யோகன்), விஜயலட்சுமி(விஜி- மனேஜர்), இராசலட்சுமி(ராஜீ ரீச்சர்), அகிலேஸ்வரன்(அகிலன்), வரதலட்சுமி(வாணி ரீச்சர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுந்தரராஜா, இன்பராஜா, சண்முகராஜா, தனலட்சுமி, புனிதா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

செல்வநாயகம்(செல்வம்), நித்தியானந்தராசன்(நித்தி), நகுலேஸ்வரி(நகுலா), காலஞ்சென்ற தங்கேஸ்வரன்(நவநீதன்), ஓவியவாணி(ஓவியா), சிவகணேசன்(சிவா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அன்னபூரணி, சிவலிங்கம், நித்தியானந்தன், நிருமலா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

லாவன்ஜா(ஆஷா) அவர்களின் பாசமிகு மாமாவும்,

தயாழினி சசிகுமார், அனுசன் கெளசல்ஜா, பிரபாலினி நிராஜ், பிரசாந்தன் விபித்ரா, தர்மிகா, சாமினி, அஷ்வினி பிரவீன், டேசினி, திலக்‌ஷி, கீர்த்திகா ஆகியோரின் அன்பு தாய்மாமனும்,

சயோனா, ஆருஜன், சஞ்சனா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

பிரநாத், கிருஷன், அகரன், அத்விகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
உமேஸ்(மகன்) — கனடா
தொலைபேசி: +14168565282
டினேஸ்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787756769
நரேஸ்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94755443881
நிதூசனி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774462647
மகா(சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779900012
யோகன்(சகோதரன்) — கனடா
தொலைபேசி: +16472678076
நித்தி(மச்சான்) — கனடா
தொலைபேசி: +16473391629
விஜி(சகோதரி) — கனடா
தொலைபேசி: +14162890892
ராஜி(சகோதரி) — கனடா
தொலைபேசி: +16135017064
அகிலன்(சகோதரன்) — கனடா
தொலைபேசி: +16478247544
வாணி(சகோதரி) — கனடா
தொலைபேசி: +16132823451
அஷா(மருமகள்) — கனடா
தொலைபேசி: +16479625282
பிரசாந்தன்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +16473395625

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu