திரு தியாகராஜா ஸ்ரீபதி – மரண அறிவித்தல்




திரு தியாகராஜா ஸ்ரீபதி – மரண அறிவித்தல்

பிறப்பு : 14 சனவரி 1951 — இறப்பு : 12 செப்ரெம்பர் 2017

யாழ். அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா ஸ்ரீபதி அவர்கள் 12-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், அப்புத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,

அரவிந்தன், அகிலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சஜிதா, அபினாஸா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகசீலன், காருண்யபுஸ்பம், தெய்வீகபுஸ்பம், மற்றும் அரவிந்தபுஸ்பம், தயாநிதி, இந்திரவேணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மல்லிகாவதி, இந்திராணி, கமலராணி, இதயவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரவீன்(மெல்வின்), அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
மனைவி — பிரான்ஸ்
தொலைபேசி: +33134221673
அரவிந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33762354746
அகிலன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33695133200

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu