திரு சிவகுரு சபாநாதன் – மரண அறிவித்தல்
திரு சிவகுரு சபாநாதன் – மரண அறிவித்தல்

(Case Work Consultant- UK)
அன்னை மடியில் : 26 யூலை 1948 — ஆண்டவன் அடியில் : 23 ஓகஸ்ட் 2017

மட்டக்களப்பு கிரானைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு சபாநாதன் அவர்கள் 23-08-2017 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

”கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் பாக்கியவான்கள் அவர்களைத் தேவன் அவரோடே கூடக் கொண்டு வருவார்”

அன்னார், காலஞ்சென்ற சிவகுரு(முன்னாள் தபாலதிபர்- மண்டூர்), ஜெயமணி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற வசந்தி(சேவைக்கால ஆலோசகர்- நடனம், கல்முனை) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ஷிரோமி, டாலோ(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தம்பிராஜா(அதிபர்), காசியம்மா(சோதி- ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஈஸ்வரநாதன், வைத்திய கலாநிதி சலாக்கியநாதன்(லண்டன்), ஜெயக்குமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருபைராணி, தமயந்தி(லண்டன்), காலஞ்சென்ற அன்ரன் தியாகராஜா, உஷா(லண்டன்), காலஞ்சென்ற நாகேந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயபாலன்(லண்டன்) அவர்களின் அன்புச் சகலனும்,

ஷேழின்(லண்டன்), கிறிஸ்டி, நைல்ஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஹரல்ட்(லண்டன்), ஷிவேஷ்(லண்டன்), காயா(லண்டன்), ஹரி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அஞ்சனா, கல்பனா(கனடா), ஜீவனா(லண்டன்), ஞானராகினி, மைதிலி, ருக்‌ஷான், சாம்(கனடா) ஆகியோரின் அருமை மாமாவும்,

ஆரோன்(லண்டன்), ஜோசுவா(லண்டன்), ரக்‌ஷித்தா, டானியல், அமென்டா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை 16-09-2017 சனிக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் South Harrow Methodist Church,128 Carlyon Ave, Harrow HA2 8SW, UK என்னும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
திகதி: சனிக்கிழமை 16/09/2017, 12:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
டாலோ(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447590524004
சலாக்கி(சகோதரர்) — பிரித்தானியா
தொலைபேசி: +442085683498
செல்லிடப்பேசி: +447711657541
உஷா ஜெயா — பிரித்தானியா
தொலைபேசி: +442088662292

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu