திரு இராஜரட்ணம் சாந்தீஸ்வரன் – மரண அறிவித்தல்
திரு இராஜரட்ணம் சாந்தீஸ்வரன் – மரண அறிவித்தல்

(உரிமையாளர்- KRS Company)
பிறப்பு : 27 மார்ச் 1953 — இறப்பு : 11 செப்ரெம்பர் 2017

யாழ். உரும்பிராய் தெற்கு VTS லேனைப் பிறப்பிடமாகவும், ஏழாலை மேற்கு மில் லேனை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் சாந்தீஸ்வரன் அவர்கள் 11-09-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் பரிமளம் தம்பதிகளின் அன்பு மகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தனுசன், சார்திகா, துவிஜன், அனுஷியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுசீலாதேவி, நிர்மலாதேவி, மிதிலாதேவி, லதாதேவி, லலிதாதேவி, நித்திலா, ஜெகதீஸ்வரன், வினோதன், சேந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அபிஷாந் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் ஏழாலை உசத்தியோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மாலா — இலங்கை
செல்லிடப்பேசி: +94773787775
தீசன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776333034
மிதிலா — இலங்கை
செல்லிடப்பேசி: +94778888654
லலி — இலங்கை
செல்லிடப்பேசி: +94771541427
சுசீலா — கனடா
செல்லிடப்பேசி: +14167865119
லதா — கனடா
செல்லிடப்பேசி: +14162659750
வினோ — கனடா
செல்லிடப்பேசி: +14168419024
நித்திலா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41766641890

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu