திருமதி பொன்னம்பலம் கனகம்மா – மரண அறிவித்தல்
திருமதி பொன்னம்பலம் கனகம்மா – மரண அறிவித்தல்

பிறப்பு : 12 மே 1928 — இறப்பு : 7 செப்ரெம்பர் 2017

யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் கனகம்மா அவர்கள் 07-09-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம்(முன்னாள் ஆசிரியர்- யாழ்ற்ரன் கல்லூரி, இராமநாதபுரம் மகாவித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தம்பையா, நடராசா, தம்பிராசா, பொன்னுத்துரை, செல்லம்மா, மார்க்கண்டு மற்றும் செல்லத்துரை(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

நாகேஸ்வரி(அவுஸ்திரேலியா), தனலட்சுமி(இலங்கை), விஜயலட்சுமி(கனடா), பரமேஸ்வரன்(பிரான்ஸ்), உருத்திரன்(லண்டன்), சுந்தரலட்சுமி(இலங்கை), உமாபதிகுமார்(லண்டன்), விக்கினேஸ்வரி(கனடா), இந்திரா(கனடா), புவனேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பரஞ்சோதி(அவுஸ்திரேலியா), துரைராசா(இலங்கை), மகேந்திரன்(கனடா), சிவகங்கா(பிரான்ஸ்), பங்கயற்செல்வி(லண்டன்), சோதீஸ்வரன்(இலங்கை), ஞானசுந்தரி(லண்டன்), சிவராசா(கனடா), கணேசன்(கனடா), கணேஷன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுகந்தி-தேவானந்தன், சுகுமார்-சாந்தினி, ராஜினி- துரைரட்ணம், சுபோஜினி, கோபிவதனன்-கார்த்திகா, விஜேந்திரன்-தர்ஷினி, கஜேந்திரன்-சாரங்கி, நிலூஜி-பிரேம்குமார், நிஷாந்தன், நிருத்தன், செந்தூரன், அபிராமி, தேவகி-சத்திஜீவன், ரஜீவ், ரஜத்தி-ஜெகதீசன், தனுஷியா, குருபரன், சிவகுமார், ஜனார்த்தனன்-மனோசிலா, பார்த்தீபன், மைதிலி-கஜன், ரஜீவ், காயத்ரி, சங்கவி, ஹரிசன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

சகானா, ரவீஷனா, பிரனோஜ், அம்பிகை, அபிராமி, அனந்தன், சாரங்கன், தீபனா, லோகேஷ், கிஷான், மித்திரன், ரொஷான், ஆதித்யா, ஐஸ்வர்யா, அனன்ஜா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
15 Idehill Crescent,
Scarborough,
ON M1S 2W4,
Canada.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/09/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 11/09/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 11/09/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: திங்கட்கிழமை 11/09/2017, 12:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H1G0, Canada.
தொடர்புகளுக்கு
விஜயலட்சுமி மகேந்திரன் — கனடா
தொலைபேசி: +14162939965
சிவராசா பொன்னுத்துரை — கனடா
தொலைபேசி: +14168431901
இந்திரா கணேசன் — கனடா
தொலைபேசி: +16473490644
உமாபதிகுமார் பொன்னம்பலம் — பிரித்தானியா
தொலைபேசி: +442035838039
நாகேஸ்வரி பரம்சோதி — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61398366336
தனலட்சுமி துரைராசா — இலங்கை
தொலைபேசி: +94213211972
சுந்தரலட்சுமி சோதீஸ்வரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94763928352

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu