திருமதி கருணானந்தசாமி யமுனாதேவி – மரண அறிவித்தல்
திருமதி கருணானந்தசாமி யமுனாதேவி – மரண அறிவித்தல்

பிறப்பு : 9 டிசெம்பர் 1965 — இறப்பு : 7 செப்ரெம்பர் 2017

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட கருணானந்தசாமி யமுனாதேவி அவர்கள் 07-09-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு செல்லப்பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி திரவியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கருணானந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

தினேஸ்நாத், குமார்நாத், காலஞ்சென்ற இந்திரஜித், பிரியங்கா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சாரதாதேவி, சூரியகலாதேவி, ரவிந்திரன், ரவிசங்கர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ரகுநாத், இந்திராதேவி, சுமத்திராதேவி, விஜி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 09/09/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Funeral Ménilmontant Funérarium de Ménilmontant,7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/09/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Funeral Ménilmontant Funérarium de Ménilmontant,7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 11/09/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Funeral Ménilmontant Funérarium de Ménilmontant,7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France.
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 12/09/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Funeral Ménilmontant Funérarium de Ménilmontant,7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France.
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 13/09/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Funeral Ménilmontant Funérarium de Ménilmontant,7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France.
கிரியை
திகதி: வியாழக்கிழமை 14/09/2017, 11:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Funeral Ménilmontant Funérarium de Ménilmontant,7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France.
தகனம்
திகதி: வியாழக்கிழமை 14/09/2017, 02:00 பி.ப
முகவரி: 71 Rue des Rondeaux 75020 Paris France.
தொடர்புகளுக்கு
சாமி(கணவர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33658390562
தினா(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33610603066
குமார்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751231579
ரவி(அண்ணா) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33782709826
சங்கர்(தம்பி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447837909450
செல்வம்(மைத்துனர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33658849315
கலா(அக்கா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447736361113
தவம்(நண்பர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33620405864

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu