திரு இரத்தினசபாபதி இரவீந்திரன் – மரண அறிவித்தல்
திரு இரத்தினசபாபதி இரவீந்திரன் – மரண அறிவித்தல்

தோற்றம் : 19 பெப்ரவரி 1959 — மறைவு : 7 செப்ரெம்பர் 2017

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி ஶ்ரீரங்கம் நாவலர்வீதி சிவிச்சென்ரரை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசபாபதி இரவீந்திரன் அவர்கள் 07-09-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினசபாபதி, மனோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகம் சிவகாமசுந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபோநிதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

குவேதினி(பிரான்ஸ்), தேவநிதி(கிராமசேவகர்- கனகாம்பிகைக்குளம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சதீஷ்குமார்(பிரான்ஸ்), சுதாமதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமை மாமனாரும்,

நீதன் அவர்களின் அன்பு அம்மப்பாவும்,

நாகேந்திரராஜா(டென்மார்க்), இரஞ்சினி(ஜெர்மனி), காலஞ்சென்ற திருபரன், தமயந்தி(வட்டக்கச்சி), மாலினி(மாத்தனை), சுபத்திரை(சுவிஸ்), வசந்தா(வட்டக்கச்சி), சாந்தா(வட்டக்கச்சி) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

நடேசு(கனடா), சுப்பிரமணியம்(அவுஸ்திரேலியா), மாணிக்கராஜா(கொழும்பு), பாலசரஸ்வதி(கொழும்பு), பாலகிருஷ்ணன்(அவுஸ்திரேலியா), சியாமளாதேவி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2017 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் பன்னங்கண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குவேதினி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33781853100
தேவநிதி — இலங்கை
செல்லிடப்பேசி: +94773639337
நாகேந்திரராஜா — டென்மார்க்
தொலைபேசி: +4540102016
இரஞ்சினி — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4972317843568
சுபத்திரை — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41562231127

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu