திரு மகாலிங்கம் சதீஸ்கரன் – மரண அறிவித்தல்




திரு மகாலிங்கம் சதீஸ்கரன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 17 பெப்ரவரி 1983 — இறப்பு : 7 செப்ரெம்பர் 2017

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் சதீஸ்கரன் அவர்கள் 07-09-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சேதுபாண்டியர், தங்கம்மா தம்பதிகள், இராசலிங்கம் செல்வமலர் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

மகாலிங்கம் நாகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காசிவிஸ்வநாதர் புவனேஸ்வரி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காசினி அவர்களின் அன்புக் கணவரும்,

கோபிதாஸ்(லண்டன்), முரளிதாஸ்(இலங்கை), கோகுலதாஸ்(லண்டன்), ராஜீவ்கரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜேனுகா, சியாமளா, பிரதீபா, தனுகோபன், பத்மசிவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கபிஷிகா, யதுகாஸ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2017 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 10,
ஜெயந்திநகர்,
கிளிநொச்சி.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கோபிதாஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447809896584
முரளிதாஸ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772639573
கோகுலதாஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447476288020
ராஜீவ்கரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447453318067

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu