திரு செல்லத்துரை தவராஜா – மரண அறிவித்தல்
திரு செல்லத்துரை தவராஜா – மரண அறிவித்தல்

தோற்றம் : 17 யூலை 1957 — மறைவு : 6 செப்ரெம்பர் 2017

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை தவராஜா அவர்கள் 06-09-2017 புதன்கிழமை அன்று கிறிஸ்துவுக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுழிபுரம் அப்போதிக்கர் செல்லத்துரை இராசம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், உரும்பிராய் ஸ்ரீபத்மநாதன், காலஞ்சென்ற பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யாழினி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, செல்வராஜா, இராஜேஸ்வரி, மற்றும் யோகேஸ்வரி(கனடா), விக்கினேஸ்வரி(இலங்கை), திலகேஸ்வரி(இலங்கை), பத்மராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகலிங்கம், துரைராஜா, இரட்ணகுபேரன், விசாகரெட்ணம், துரையப்பா, இராஜேஸ்வரி, அமுதா, காலஞ்சென்ற நிரோஜினி, வாசுகி, குமுதினி, பார்த்தீபன்(பாபு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆனந்தராஜா, சோதிலிங்கம், கலைவேந்தன் ஆகியோரின் சகலனும்,

துஷியந்தி அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பத்மராஜா
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 08/09/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 08/09/2017, 02:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 09/09/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 09/09/2017, 02:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/09/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/09/2017, 02:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 11/09/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
நல்லடக்கம்
திகதி: திங்கட்கிழமை 11/09/2017, 01:00 பி.ப
முகவரி: Bremgartenfriedhof, Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தொடர்புகளுக்கு
– — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41798504050
– — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779096060
– — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797635029
– — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763427531
– — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41767348766

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu