சிவஸ்ரீ வாஞ்சீஸ்வர குருக்கள் சர்வேஸ்வரசர்மா – மரண அறிவித்தல்
சிவஸ்ரீ வாஞ்சீஸ்வர குருக்கள் சர்வேஸ்வரசர்மா – மரண அறிவித்தல்

(உடுவில் ஸ்ரீ சிவஞானப்பிள்ளையான் ஆலய பூசகர், சங்கக்கடை ஐயா)
தோற்றம் : 28 சனவரி 1922 — மறைவு : 6 செப்ரெம்பர் 2017

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ வாஞ்சீஸ்வர குருக்கள் சர்வேஸ்வரசர்மா அவர்கள் 06-09-2017 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சிவஸ்ரீ வாஞ்சீஸ்வர குருக்கள் தம்பதிகளின் ஜேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சிவஸ்ரீ வைத்தீஸ்வரசாமி குருக்கள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஜானகிஅம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

மகேஸ்வர குருக்கள், ஜெகதீஸ்வரசர்மா, ஸ்ரீதர குருக்கள், மாலினி, சாந்தினி, சந்திரவதனா, வசுமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அமிர்தவல்லிஅம்மா, பாலசுப்ரமணிய குருக்கள், மற்றும் முத்துக்குமாரசாமிசர்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவமணி, புவனேஸ்வரி(கமலா), சறோஜினி, ஸ்ரீதர குருக்கள், ஆனந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சஞ்ஜீவன் வாசுகி, சாருஹாசினி ஜெயகாந்தன், அஸ்வினி, ஹம்சவதி, லாவண்யா, பகீரதன், ஸ்வரூபி கைலாஸநாதன், ஸ்மிருதி, ஷாண்மாதுரன், சந்த்யா, ஹர்ஷிதா ஆகியோரின் அன்புப் பேரனும்,

சாய்ஆதர்ஷ், சாய்நாத், நீரஜா, லக்னா, லஜன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஸ்ரீதர குருக்கள் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41793018856
வீடு — இலங்கை
தொலைபேசி: +94212242443
Viber — இலங்கை
செல்லிடப்பேசி: +94777117314
Viber — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61400974727

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu