திரு செல்லையா சிவனடியான் – மரண அறிவித்தல்
திரு செல்லையா சிவனடியான் – மரண அறிவித்தல்

தோற்றம் : 23 யூன் 1950 — மறைவு : 6 செப்ரெம்பர் 2017

யாழ். வட்டு வடக்கு கலைநகர் வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிவனடியான் அவர்கள் 06-09-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், செல்லையா செல்வரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கதிரமலை ஞானம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

தங்கமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜெகன்,ஜெகதீஸ்,சஜீதா,கஜனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுந்தரலோகேஸ்வரன்(ஜீவா- பிரான்ஸ்), ஆனந்தலோகேஸ்வரன்(உதயம்- இலங்கை), கோணேஸ்வரன்(ரகு- லண்டன்), பாக்கியலட்சுமி(இலங்கை), யோகேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரதீப், பிரதாப், உஷாந்தி, தர்சா ஆகியோரின் அன்பு மாமாவும்,

தங்கராசா, தங்கேஸ்வரன், தங்கரத்தினம், தங்கசேகரம், காலஞ்சென்ற தயாபரன், சாந்தகுணதேவி, ஜெயா, கீதா, சுதர்ஷனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யோகேஸ்வரி, சூரியேஸ்வரி, சன்முகலிங்கம், பாசமலர் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

பிரஜின், லீஷா, கேய்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
32 Rue Roger Cailteux,
93160 Noisy-le-Grand,
France.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 08/09/2017, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Maison Funéraire de Montreuil, 32 Avenue Jean Moulin, 93100 Montreuil, France.
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 09/09/2017, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Maison Funéraire de Montreuil, 32 Avenue Jean Moulin, 93100 Montreuil, France.
கிரியை
திகதி: திங்கட்கிழமை 11/09/2017, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Maison Funéraire de Montreuil, 32 Avenue Jean Moulin, 93100 Montreuil, France.
தகனம்
திகதி: திங்கட்கிழமை 11/09/2017, 01:00 பி.ப — 02:20 பி.ப
முகவரி: Père Lachaise Cemetery Cimetière du Père Lachaise, 16 Rue du Repos, 75020 Paris, France.
தொடர்புகளுக்கு
வீடு — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33953595175
ஜெகதீஷ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33609329196
பிரதீப் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33781710740
ஜெகன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33768818407
கோணேஸ்வரன்(ரகு) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +442083116127
ஆனந்தலோகேஸ்வரன்(உதயம்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776531083

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu