திருமதி குணரத்தினம் தங்கரத்தினம் (தங்கம்) – மரண அறிவித்தல்
திருமதி குணரத்தினம் தங்கரத்தினம் (தங்கம்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 15 பெப்ரவரி 1955 — இறப்பு : 6 செப்ரெம்பர் 2017

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட குணரத்தினம் தங்கரத்தினம் அவர்கள் 06-09-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராமநாதர், சொர்ணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம், நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

பார்த்தீபன்(தீபன்- பாடசாலை பணியாளர் விக்னேஸ்வரா வித்தியாலயம் பூநகரி), ஷோபாயினி(பெல்ஜியம்), கர்ணன்(கணிய அகவையாளர்- டுபாய்), பிரபாலினி(ஆசிரியர் கிளி/ புனித திரேசா பெண்கள் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இராசலட்சுமி(திருவையாறு), கலைவாணன்(ஜெகன்- பெல்ஜியம்), தபோதினி ஆகியோரின் அன்பு மாமியும்,

அபிநயா, அட்சயா, தேனுகானன், சங்கீத், ஜஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இரணைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல: 148/3,
திருவையாறு,
கிளிநொச்சி.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குணரத்தினம்(கணவர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779152716
தீபன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777966896
கர்ணன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771116085
ஷோபாயினி(மகள்) — பெல்ஜியம்
தொலைபேசி: +32493322775
பிரபாலினி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776257663
ஜெகன்(மருமகன்) — பெல்ஜியம்
தொலைபேசி: +32493471550

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu