திரு வைத்தியநாதன் நடேசப்பிள்ளை – மரண அறிவித்தல்
திரு வைத்தியநாதன் நடேசப்பிள்ளை – மரண அறிவித்தல்

பிறப்பு : 2 மே 1950 — இறப்பு : 6 செப்ரெம்பர் 2017

கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தியநாதன் நடேசப்பிள்ளை அவர்கள் 06-09-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்தியநாதன், சின்னப்­பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,

தம்பிராசா, காலஞ்சென்ற சேதுபதி, வைத்திலிங்கம், கதிரேசு, காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சேதுப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற காமாட்சி, சிவபாக்கியம், காலஞ்சென்ற கனகம்மா, முத்துலட்சுமி, பத்மாவதி, காலஞ்சென்ற நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சோதி, ரதி, நிதி, கலா, அருள், வதனி, வேவி, மாலா, அரவிந்தன், வாசுகி, சாரதா, சிறி, தரன், சுதா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கண்ணன்(பிரான்ஸ்), கலா(சுவிஸ்), சீலன்(சுவிஸ்), குணம்(பிரான்ஸ்), சோபா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை திருநாவற்குளத்தில் நடைபெற்று பூதவுடல் அடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 30,
1ம் குறுக்குத்தெரு,
திருநாவற்குளம்,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சீலன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765151894
கண்ணன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33953309203
குணம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33950808803
கலா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41628492806
சோபா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33699743180
சேதுப்பிள்ளை(அக்கா) — இலங்கை
செல்லிடப்பேசி: +94242225733
பேரம்பலம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776180749

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu