திருமதி நாகேஸ்வரி கணபதிப்பிள்ளை (பெரியதங்கச்சி) – மரண அறிவித்தல்
திருமதி நாகேஸ்வரி கணபதிப்பிள்ளை (பெரியதங்கச்சி) – மரண அறிவித்தல்

பிறப்பு : 25 யூலை 1923 — இறப்பு : 6 செப்ரெம்பர் 2017

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். இளவாலை முள்ளானையை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி கணபதிப்பிள்ளை அவர்கள் 06-09-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, மற்றும் செல்வரட்ணம்(கனடா), தெய்வேந்திரம், விக்னராஜா(கனடா), விநாயகமூர்த்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நவரத்தினம், இராசரத்தினம், குணரத்தினம், இராசதுரை, மகேஸ்வரி, மற்றும் சீவரட்ணம்(மலேசியா), ராஜேஸ்வரி(மலேசியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வவிநாயகமூர்த்தி(கனடா), மகேஷ்வரி(கனடா), அன்னலட்சுமி, விஜயலட்சுமி(கனடா), வசந்தகுமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மதியழகன்(கனடா), காலஞ்சென்றவர்களான காண்டீபன், மதிவதனி, மற்றும் தர்ஷினி(ஜெர்மனி), சதீசன்(கனடா), துவிஷன்(பிரித்தானியா), தமிழ்ச்செல்வி, செல்வகணேஷன்(கனடா), ஜெயச்செல்வி(கனடா), ஜீவச்செல்வி(கனடா), செல்வி(கனடா), விஜயமோகனச்செல்வி(கனடா), ஸ்ரீசெல்வி(கனடா), உமாசுதன், தனேந்திரன், மணிவண்ணன், நீரஜா(கனடா), லக்சிகா(கனடா), சுவேதன்(கனடா), சுமா, சுமன், சுமணா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-09-2017 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் முள்ளானை இளவாலையில் நடைபெற்று சிறுவிளான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வரட்ணம்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16133210983
விக்னராஜா(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14164239586
செல்வகணேஷன்(குமரன்- பேரன்) — கனடா
செல்லிடப்பேசி: +16138898733
துரை(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94213206878

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu