செல்வி சியாமளா பத்மலிங்கம் – மரண அறிவித்தல்
செல்வி சியாமளா பத்மலிங்கம் – மரண அறிவித்தல்

மண்ணில் : 12 ஏப்ரல் 1973 — விண்ணில் : 30 ஓகஸ்ட் 2017

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, இந்தியா Chennai, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சியாமளா பத்மலிங்கம் அவர்கள் 30-08-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பத்மலிங்கம்(முன்னாள் தொலைத்தொடர்பு பொறியியலாளர்- இலங்கை), காலஞ்சென்ற நாகலஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும்,

அனுஷா, குமரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சபேசன் சிவரத்தினம், கங்காதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அமிர்தராணி, இந்திராணி மகேந்திரராஜா, ரட்னேஸ்வரன், ரட்னகுமார், ஸ்கந்தரட்னா, ரட்னபாலா ஆகியோரின் அன்பு மருமகளும்,

ஈஸ்வரலிங்கம், செல்வலஷ்மி ராமகிருஸ்ணன், காலஞ்சென்ற கனகலஷ்மி சங்கரலிங்கம் ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

நயனா, சுருதி ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

நிரோஷா அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
அமிர்தலிங்கம் பத்மலிங்கம்(தந்தை)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 07/09/2017, 02:00 பி.ப — 05:30 பி.ப
முகவரி: Shanti Funeral Services, 184 Pinner Rd, Harrow HA1 4JP, UK
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 09/09/2017, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Shanti Funeral Services, 184 Pinner Rd, Harrow HA1 4JP, UK
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/09/2017, 02:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/09/2017, 04:30 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK.
தொடர்புகளுக்கு
அமிர்தலிங்கம் பத்மலிங்கம்(தந்தை) — பிரித்தானியா
தொலைபேசி: +442088613231
செல்லிடப்பேசி: +447473890518

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu