திரு லெஸ்லி இம்மானுவேல் – மரண அறிவித்தல்
திரு லெஸ்லி இம்மானுவேல் – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 14 ஓகஸ்ட் 1963 — ஆண்டவன் அடியில் : 31 ஓகஸ்ட் 2017

யாழ். கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜக்கிய அமெரிக்கா California – San Jose பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட லெஸ்லி இம்மானுவேல் அவர்கள் 31-08-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி இம்மானுவேல்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற ஜெயராஜா பிரான்சிஸ், சந்திரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நளினா அவர்களின் அன்புக் கணவரும்,

நிலான் அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஸ்ரான்லி செல்லக்குமார்(சந்திரா), இமெல்டா சூசைதாசன்(காலஞ்சென்ற பிலிப்ஸ் சூசைதாசன்), ஆன்ஸ்லி இம்மானுவேல்பிள்ளை(அருள்சீலி), கிங்ஸ்லி இம்மானுவேல்பிள்ளை(ராஜினி), ஐடா வேதநாயகம்(பொபி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வினோதா அலெக்ஸ்சாண்டர்(லோறன்ஸ்), நவீன் பிரான்சிஸ், விசிதரன் பிரான்சிஸ்(சிவானி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் திருப்பலியைத் தொடர்ந்து இறுதிக்கிரியைக்காக கொண்டு செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 08/09/2017, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Oak Hill Funeral Home & Memorial Park, 300 Curtner Avenue, San Jose, CA 95125, USA
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 09/09/2017, 02:00 பி.ப
முகவரி: Holy Spirit Church, 1200 Redmond Ave, San Jose, CA 95120, USA
தொடர்புகளுக்கு
லோறன்ஸ்- வினோதா அலெக்ஸ்சாண்டர் — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +14087227881
பொபி வேதநாயகம் — கனடா
தொலைபேசி: +14167232722
ஸ்ரான்லி செல்லக்குமார் — கனடா
செல்லிடப்பேசி: +16477838864

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu