திரு துரைராயசிங்கம் தவத்துரை (பாபு) – மரண அறிவித்தல்
திரு துரைராயசிங்கம் தவத்துரை (பாபு) – மரண அறிவித்தல்

மலர்வு : 2 டிசெம்பர் 1972 — உதிர்வு : 4 செப்ரெம்பர் 2017

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mulhouse ஐ வதிவிடமாகவும் கொண்ட துரைராயசிங்கம் தவத்துரை அவர்கள் 04-09-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், துரைராயசிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், கனகசுந்தரம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயா அவர்களின் அன்புக் கணவரும்,

அனசிகா, துளசிகா, தவசிகா, கீர்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெந்தினி(ஜெர்மனி), பிரபு(பிரான்ஸ்), ஜனா(ஜெர்மனி), சிவந்தினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகேஸ்வரன்(ஜெர்மனி), ராசன்(ஜெர்மனி), சுதா(இந்தியா), காயத்திரி(பிரான்ஸ்), ஜெயந்தி(லண்டன்), ரேகா(பிரான்ஸ்), நித்திகா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவரங்கன்(இந்தியா), கோபாலகிருஸ்ணன்(பிரான்ஸ்), பகீரதன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 06/09/2017, 02:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: 65 Rue de Dinard, 68200 Mulhouse, France
கிரியை
திகதி: வியாழக்கிழமை 07/09/2017, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: 65 Rue de Dinard, 68200 Mulhouse, France
தகனம்
திகதி: வியாழக்கிழமை 07/09/2017, 10:30 மு.ப
முகவரி: 65 Rue de Dinard, 68200 Mulhouse, France
தொடர்புகளுக்கு
விஜயா(மனைவி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751527246
பிரபு(சகோதரர்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33651031163
ஜெனா(சகோதரர்) — ஜெர்மனி
தொலைபேசி: +4915218500950
நாகேஷ்(மைத்துனர்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +497117077660
கோபால் — பிரான்ஸ்
தொலைபேசி: +33652033319
துரை — பிரான்ஸ்
தொலைபேசி: +33619946946

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu