திருமதி சாயாதேவி செல்வராஜா (ஆச்சி) – மரண அறிவித்தல்




திருமதி சாயாதேவி செல்வராஜா (ஆச்சி) – மரண அறிவித்தல்

தோற்றம் : 25 ஒக்ரோபர் 1942 — மறைவு : 2 செப்ரெம்பர் 2017

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சாயாதேவி செல்வராஜா அவர்கள் 02-09-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, அனுஷம்மா(விஷகடி வைத்தியர்) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான நாகமணி அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

செல்வராஜா(இளைப்பாறிய அரச ஊழியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

ராதிகா, ராஜ்குமார், ராஜ்மோகன், ரேணுகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தற்பராதேவி(குஞ்சு), வசந்தாதேவி(குஞ்சுக்கிளி- கனடா), சற்குருநாதன்(அப்பு- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவராஜா, லோசனா, தேவயாணி, மோகனதாஸ்(வில்வ மோகன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற மனோரஞ்சிதம், சிவசுப்பிரமணியம்(ஜெர்மனி), சண்முகரட்ணம்(கனடா), ராஜேந்திரன்(சுவிஸ்), மங்கை(இலங்கை), கனகரட்ணம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற கண்ணப்பன், நாகேஸ்வரி, காலஞ்சென்ற தேவராஜா, ஆரியமாலா, வில்வரெட்ணம், சரோஜா, கந்தசாமி, தனலக்‌ஷிமி ஆகியோரின் அன்புச் சம்மந்தியும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா, பாக்கியம், சிற்றம்பலம் மற்றும் சத்தியபாமா, சிவபாதலிங்கம், பத்மலோஜினி ஆகியோரின் அன்பு மருமகளும்,

ஆரணி, துவாரகன், வேலுணி, கெளசிகன், சாயிதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிசான், கார்த்திகா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

நிவேதனன், நிதர்சனா, சாயிதன், பிரவீணா, நிலக்‌ஷன், சஞ்சய், சஞ்சனா, சயானா, கவின், கயலி, இயல் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 04/09/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 05/09/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 06/09/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: புதன்கிழமை 06/09/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: புதன்கிழமை 06/09/2017, 11:30 மு.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
செல்வராஜா(கணவர்) — கனடா
செல்லிடப்பேசி: +14163035269
ராஜ்குமார்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14167885873
ராஜ்மோகன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16476283256
சிவராஜா(சிவா- மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14168926195
வில்வமோகன்(மோகன் – மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14163019144
குஞ்சுக்கிளி(தங்கை) — கனடா
செல்லிடப்பேசி: +19056199253
அப்பு(சகோதரர்) — இலங்கை
தொலைபேசி: +94212227775

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu