திருமதி பவானி மனோகரன் – மரண அறிவித்தல்
திருமதி பவானி மனோகரன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 8 யூலை 1949 — இறப்பு : 2 செப்ரெம்பர் 2017

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட பவானி மனோகரன் அவர்கள் 02-09-2017 சனிக்கிழமை அன்று மன்னாரில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சாந்தமூர்த்தி சிவகாமலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் சிவகாமசுந்தரி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற மனோகரன் அவர்களின் ஆசை மனைவியும்,

சஞ்சயன், தாரணி, சாமினி, தமயந்தி, ஜனார்த்தனன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நளினி, காலஞ்சென்றவர்களான ரமணி, ஜெயமணி, குகமணி மற்றும் மாலினி, திருமணி, பாமினி, சுபமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சத்தியசீலன், ரகுசங்கர், சுரேஸ்காந்த், வானதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருஷ்கா, சாருயா, சேதுசன், பாரதி, பாவேந்தன், கஸ்வினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 04-09-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இல 43/12 எழுத்தூர், மன்னார் 41000 எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 01:30 மணியளவில் மன்னார் பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94772392942
தமயந்தி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447459106838
சீலன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447407735456

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu