திரு கணபதிப்பிள்ளை பழனித்துரை – மரண அறிவித்தல்
திரு கணபதிப்பிள்ளை பழனித்துரை – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற மின்சாரசபை ஊழியர்- இலங்கை)
தோற்றம் : 21 ஓகஸ்ட் 1945 — மறைவு : 2 செப்ரெம்பர் 2017

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பழனித்துரை அவர்கள் 02-09-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரிமளம் அவர்களின் அன்புக் கணவரும்,

நந்தகுமார்(பிரித்தானியா), தவக்குமார்(சுவிஸ்), பாலமனோகரன்(பிரித்தானியா), ராகினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பற்குணராசா, பாலசுப்பிரமணியம்(பாலன்), மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சங்கீதா, பிருந்தா, சார்ல்ஸ், தர்ஷிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சின்னத்துரை லீலாவதி, அழகரத்தினம் பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கவிதா(கனடா), ரஞ்சன்(யாழ்ப்பாணம்), மோகன்(ஜெர்மனி), பவன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஹர்ஷனா, தரணிகா, அருணன், ரக்ஸனா, நிலா, அஸ்னா, அக்‌ஷா, சாலினி, மதுஷா, கவிஷா, பவிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 02-09-2017 சனிக்கிழமை அன்று 28,1 வது லேன், சென் .செபஸ்ரியர் லேன், கோவில் புதுக்குளம், வவுனியா எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 03-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று 246/2 A, கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு மறு நாள் 04-09-2017 திங்கட்கிழமை அன்று அதே முகவரியில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பரிமளம் — இலங்கை
தொலைபேசி: +94242224453
செல்லிடப்பேசி: +94779905632
ராகினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94773867245
நந்தகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447946525870
தவக்குமார் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788587826
பாலமனோகரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447538143515
குணம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41795949999

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu