திருமதி ஸ்ரீ லலிதாபாரதி சுப்ரமணியம் – மரண அறிவித்தல்
திருமதி ஸ்ரீ லலிதாபாரதி சுப்ரமணியம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 15 மே 1955 — இறப்பு : 30 ஓகஸ்ட் 2017

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Bushey ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீ லலிதாபாரதி சுப்ரமணியம் அவர்கள் 30-08-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற ஸ்ரீ சீதாராம சாஸ்திரிகள், ஸ்ரீ மதி சீதாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ராமஸ்வாமி ஐயர், ருக்மணி அம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ராம் சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

கிருத்திகா, சுமித்ரா, ரகுராம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுப்புலக்ஷ்மி சுப்ரமணியன், சிவகாமசுந்தரி வெங்கடேஸ்வர சர்மா, பாலசுப்ரமணியம் சீதாராம சாஸ்திரிகள், ஜானகி ராமகிருஷ்ணன், பார்வதி(ராணி) குமாரசுவாமி சர்மா, காலஞ்சென்ற சாவித்ரி கிருஷ்ணமூர்த்தி, யசோதரா கணேஷ் ஷங்கர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கோகிலாம்பாள் வரதராஜன், தியாகராஜா(ராஜு), ஸ்வாமிநாதன்(சாமா), மகாலிங்கம், மீனாட்சி சுந்தரம்(சந்திரா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

It is with great sadness we announce that Mrs. Lalitha Subramaniam, born in Vannarpannai Jaffna, lived in Bushey London, Passed away on 30th August 2017.

Beloved Wife of late Ram Subramaniam,

Precious Mother of Krithika, Sumithra and Raguram,

Daughter of late Seetharama Sastrigal and Mrs Sitalakshmi Seetharama Sastrigal, Daughter in law of late Ramasamy Iyer and Mrs Rukmany ammal Ramasamy Iyer,

Cherished Sister of Mrs Subbulakshmi Subramanian, Mrs Sivkamasunderi Venkateswara Sarma, Mr Balasubramanian Seetharama Sastrigal, Mrs Janaki Ramakrishnan, Mrs Parvathi(Rani) Kumaraswamy Sarma, Late Mrs Saavithiri Krishnamoorthy and Mrs Yasodara Ganesh Shankar,

Treasured Sister-in-law of Kohilamal Varatharajan, Thiagarajah(Raju), Swaminathan(Sama), Mahalingam and Meenatchisundaram (Chandra).

Provided for all Family and Friends.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 04/09/2017, 04:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Indian Funeral Directors Ltd, 44 South Parade,Mollison Way, Edgware HA8 5QL, United Kingdom
கிரியை
திகதி: புதன்கிழமை 06/09/2017, 01:00 பி.ப
முகவரி: Hendon Cemetery, Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
– — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447459868866

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu