திரு கந்தையா பாலசுப்ரமணியம் (பாலா) – மரண அறிவித்தல்
திரு கந்தையா பாலசுப்ரமணியம் (பாலா) – மரண அறிவித்தல்

தோற்றம் : 27 மார்ச் 1955 — மறைவு : 31 ஓகஸ்ட் 2017

யாழ். கீரிமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசுப்ரமணியம் அவர்கள் 31-08-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், நாகராசா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமோகனா அவர்களின் ஆருயிர் கணவரும்,

காலஞ்சென்ற ஜெயசீலன், ஜெயவதனி(சாந்தி), ஜெயசந்திரன்(இலங்கை), ஜெயபாலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மஹேஸ்வரி, செல்வராணி, செல்வராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அஷோக், கோமதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மோகன், சிறி, ரவீன், கீதா, கவிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நந்தினி, மாலினி, பிரியா, வேனன், தவராசா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

அஷாந்த், அனுஷாந்த், அஸ்விந்த், கோபி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 02/09/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: AETERNA FUNERAL COMPLEX, 55 Gince street, Saint-Laurent, QC H4N 1J7, Canada(T.P +15142281888)
கிரியை
திகதி: சனிக்கிழமை 02/09/2017, 12:00 பி.ப
முகவரி: AETERNA FUNERAL COMPLEX, 55 Gince street, Saint-Laurent, QC H4N 1J7, Canada(T.P +15142281888)
தகனம்
திகதி: சனிக்கிழமை 02/09/2017, 02:00 பி.ப
முகவரி: AETERNA FUNERAL COMPLEX, 55 Gince street, Saint-Laurent, QC H4N 1J7, Canada(T.P +15142281888)
தொடர்புகளுக்கு
ரவி — கனடா
தொலைபேசி: +15142971822
அஷோக் — கனடா
தொலைபேசி: +15142405872
சாந்தி — கனடா
தொலைபேசி: +15142929336

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu