திரு சாமுவேல் அரியரெத்தினம் – மரண அறிவித்தல்




திரு சாமுவேல் அரியரெத்தினம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 1 டிசெம்பர் 1931 — இறப்பு : 30 ஓகஸ்ட் 2017

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு கோரகல்லிமடுவை வசிப்பிடமாகவும் கொண்ட சாமுவேல் அரியரெத்தினம் அவர்கள் 30-08-2017 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

”கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இது முதல் பாக்கியவான்கள்”

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கிறேஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான றொபேட் ரெத்தினசிங்கம் பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேசி சறோஜா அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜன், ஐறின், ரஞ்சன், கிறிஸ்ரின், ஜெஸ்மின், தர்ஷினி, சிறோமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மல்லிகாதேவி, ரகுநாதன், லதா, மகேஸ்வரன், ரெங்கராஜா, ஜெய்கிஷான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இந்திரா, கேசவமேனன், ஜெயபாலன், ஜெயராஜா, ரவிந்திரா, ஜெயம், காலஞ்சென்ற ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஜித், கியூறி, றுபன்ஷிகா, மயூரி, சனுஸ்ரிகா, தர்ஷன், மிலோ, இனோஜன், ஹிஷா, டிலு, பொப்ஷி, மிதுர்ஷன், ஆடிஷ் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை 03-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லமான கிற்றிவில்லாவில் நடைபெற்று பின்னர் கிரான் கிறிஸ்தவ சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கிற்றிவில்லா,
கோரகல்லிமடு,
கிரான்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஐறின்(கிருஷாந்தி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94785343094
தர்ஷினி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773582012
கிறிஸ்ரின்(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94770536986
ஜெசி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94770203310

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu