திரு குருபரன் பாலசுப்பிரமணியம் (குரு பாலா) – மரண அறிவித்தல்
திரு குருபரன் பாலசுப்பிரமணியம் (குரு பாலா) – மரண அறிவித்தல்

பிறப்பு : 16 சனவரி 1953 — இறப்பு : 29 ஓகஸ்ட் 2017

யாழ். சப்பல் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட குருபரன் பாலசுப்பிரமணியம் அவர்கள் 29-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் பத்மகோமதி(ரூபி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம், நவமலர்(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயமலர்(விஜி) அவர்களின் அன்புக் கணவரும்,

தர்சிகா, முகுந்தன், காலஞ்சென்ற கார்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஹம்ச ஆனந்தி, காலஞ்சென்ற ஸ்ரீரஞ்சன், விக்னராஜா, கெளரி, சாமினி, ஜெயந்திமாலா, வினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அம்பலவாணர்(கனடா), அருளம்பலம், வசந்தகுமார், றஞ்சினி(பிரான்ஸ்), வசந்தராணி(வவுனியா), குமாரசூரியர்(றஞ்சன்- கனடா), சாந்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Guruparan Balasubramaniam(Guru Bala) Was born in Jaffna, Lived in Canada Scarborough and passed away peacefully on 29th of August 2017.

He is the beloved son of late Balasubramaniam and late Padmagomathi(Rubi) and also the beloved son-in-law of late Mylvaganam and Navamalar(Teacher),

He is the loving husband of Vijayamalar(Viji),

He is the loving father of Tharshika, Mukunthan and late Karthiha,

He is the beloved brother of Hamsaananthi, late Sriranjan, Vignarajah, Gowri, Samini, Jeyanthimala, and Vini,

He is the loving brother-in-law of Ampalavanar, Arulampalam, Vasanthakumar, Ranjani(France), Vasantharani(Vavuniya), Kumarasooriyar(Ranjan), Shanthe(Australia).

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 02/09/2017, 05:00 பி.ப — 08:30 பி.ப
முகவரி: Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/09/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
விஜயமலர்(மனைவி) — கனடா
தொலைபேசி: +14164274967
தர்சிகா(மகள்) — கனடா
தொலைபேசி: +16472009100
முகுந்தன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14164272803
கௌரி(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி: +16479939642
ராஜா(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +14167246311
ஆனந்தி(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +14162999715
அம்பலவாணர்(மைத்துனர்) — கனடா
தொலைபேசி: +14168540239

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu