திரு அப்பாபிள்ளை கந்தசாமி – மரண அறிவித்தல்
திரு அப்பாபிள்ளை கந்தசாமி – மரண அறிவித்தல்

தோற்றம் : 22 பெப்ரவரி 1942 — மறைவு : 28 ஓகஸ்ட் 2017

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை தும்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாபிள்ளை கந்தசாமி அவர்கள் 28-08-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜயகாந்தன்(கனடா), உதயகாந்தன்(பிரித்தானியா), பைந்தமிழ்ச்செல்வி(பிரித்தானியா) திருநிறைச்செல்வி, சத்தியகாந்தன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அமுதரத்தினம்(துரையம்மா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

தனுப்பிரியா(கனடா), ரூபகாந்தினி(பிரித்தானியா), பிரதீபன்(பிரித்தானியா), இளந்திரையன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனீஷா, அக்‌ஷயா, றிதுஷா, அனிஸ்(பிரித்தானியா), தர்ஷாந்(கனடா), சயூரி, சாய்ரிதன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-08-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோரியடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
ஒருதானை ஒழுங்கை,
தும்பளை,
பருத்தித்துறை,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விஜயகாந்தன்(மகன்) — கனடா
தொலைபேசி: +16478891973
உதயகாந்தன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447813834981
பைந்தமிழ்ச்செல்வி(லதா- மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +441142814988
திருநிறைச்செல்வி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94755598853
சத்தியகாந்தன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447432375246

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu