வைத்திய கலாநிதி நாகலிங்கம் இராசலிங்கம் – மரண அறிவித்தல்
வைத்திய கலாநிதி நாகலிங்கம் இராசலிங்கம் – மரண அறிவித்தல்

(MBBS, FRNZCGP, QSM, MNZM)
தோற்றம் : 3 மே 1936 — மறைவு : 26 ஓகஸ்ட் 2017

யாழ். தென்மயிலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நியூசிலாந்து Auckland ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் இராசலிங்கம் அவர்கள் 26-08-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சாம்சன் துரைராஜா அழகரட்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

வைத்திய கலாநிதி ரவி(ஐக்கிய அமெரிக்கா), றோசினா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பரம்ஜித், பருள் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கேணல் அமிர்தலிங்கம், தங்கமணி மற்றும் தங்கராணி(நியூசிலாந்து), கலாநிதி சுந்தரலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இசைஞானவதி, சந்திரமோகன் மற்றும் சிவபூரணம், துரைசுந்தரம், காலஞ்சென்றவர்களான மங்கையர்கரசி, இராசசிங்கம், துரைசிங்கம் மற்றும் இராசபாக்கியம், இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றோசன், சாகேவி, கல்யாணி, சயிரா, சாபியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி மரியாதை 03-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் Alexandra Park, Greenlane, Auckland New Zealand எனும் முகவரியில் நடைபெறும் அதனைத் தொடர்ந்து பி.ப 04:30 மணியளவில் Purewa Cemetery New Zealand (குடும்பத்தினர் மட்டும்) யில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராணி(சகோதரி) — நியூஸ்லாந்து
தொலைபேசி: +6495216020

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu