திரு கோணேஸ்வரன் பிரவீன் – மரண அறிவித்தல்
திரு கோணேஸ்வரன் பிரவீன் – மரண அறிவித்தல்

(குட்டி- A/L, கலைபீடம், யாழ். பெரியபுலம் மகா வித்தியாலய மாணவர்)
பிறப்பு : 18 செப்ரெம்பர் 1997 — இறப்பு : 28 ஓகஸ்ட் 2017

யாழ். அத்தியடி அம்பலவாணர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கோணேஸ்வரன் பிரவீன் அவர்கள் 28-08-2017 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா மகேஸ்வரி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கந்தையா வடிவாம்பிகை தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

கோணேஸ்வரன்(சிவா- வர்த்தகர், பெருமாள் கோவிலடி) நிலாமதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

மதுனிகா, பிரசாந், துவாரகா(O/L- வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோகுலதாசன் கேதீஸ்வரி(ஜெர்மனி), நகுலேஸ்வரன் சகுந்தலாதேவி(பிரான்ஸ்), மகாலிங்கம் ஞானதீபம்(கொழும்பு), வேதநாயகம் சகுந்தலாதேவி, கேதாரநாதன் சிவஒளி, பரமநாதன் கோமதி, கருணாநிதி கலாமதி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

ஜெயக்குமார்(பாபு), வளர்மதி(ரதி- சுவிஸ்), மூர்த்தி மனோரஞ்சினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-08-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
59/3 அம்பலவாணர் வீதி,
அத்தியடி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94217200490
செல்லிடப்பேசி: +94766758021

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu