திருமதி அக்னஸ் ஞானபுஷ்பம் செபஸ்ரியாம்பிள்ளை – மரண அறிவித்தல்
திருமதி அக்னஸ் ஞானபுஷ்பம் செபஸ்ரியாம்பிள்ளை – மரண அறிவித்தல்

பிறப்பு : 8 சனவரி 1940 — இறப்பு : 27 ஓகஸ்ட் 2017

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அக்னஸ் ஞானபுஷ்பம் செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 27-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், கொய்யாத்தோட்டத்தைச் சேர்ந்த மனுவேல்பிள்ளை நேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், மனுவேல்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செபஸ்ரியாம்பிள்ளை(ஆனையிறவு உப்பு கூட்டுத்தாபனம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

கொன்சி, கிங்ஸ்லி, அன்ஸ்லி(St. Patrick’s College) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற மனோன்மணி, பேபி, நவமணி, காலஞ்சென்ற றோஸ்மலர், அருமைத்துரை, கிளி, அரியரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜோதி லோறன்ஸ், தாரிணி, அனுஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மேரி மார்கிரட், அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பொபித்தா- கிரு, ஸ்ரெஃபோன்- இவோன், கத்தரீன், ரிமொத்தி, ஏரன், எரலின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அஜேய், ஜொலினா, அர்ஜூன், ஜொன்ரா, ரிலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செபஸ்ரியாம்பிள்ளை(கணவர்) — கனடா
செல்லிடப்பேசி: +19052942922
கொன்சி லோறன்ஸ்(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +492862580056
கிங்ஸ்லி(மகன்) — கனடா
தொலைபேசி: +19052949896
செல்லிடப்பேசி: +14169530370
அன்ஸ்லி(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14167387872

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu