திரு பழனிப்பிள்ளை ஸ்ரீ அனந்தராஜா – மரண அறிவித்தல்
திரு பழனிப்பிள்ளை ஸ்ரீ அனந்தராஜா – மரண அறிவித்தல்

(ஆனந்தம் அன்னை)
இறப்பு : 27 ஓகஸ்ட் 2017

கண்டி கேகாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன் முரசுமோட்டை, யாழ். அல்வாய் கிழக்கு கலட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பழனிப்பிள்ளை ஸ்ரீ அனந்தராஜா அவர்கள் 27-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கிளிநொச்சி பரந்தன் முரசுமோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பழனிப்பிள்ளை ஞானரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பழனிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

சத்தியலிங்கம், யோகலிங்கம், வானதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்திரநாயகி, கெளரி, பிரேமகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆரபி, சாரங்கா, பிரணவன், பிருந்தன், செந்தூரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 31-08-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் கரம்பன் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள்
12
தொடர்புகளுக்கு
சத்தியலிங்கம்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16474594909
யோகலிங்கம்(மகன்) — கனடா
தொலைபேசி: +19058941305
வானதி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776544565

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu