திருமதி இராஜேஸ்வரி ஜெயதேவன் – மரண அறிவித்தல்




திருமதி இராஜேஸ்வரி ஜெயதேவன் – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற அதிபர் – உபதபால் நிலையம் வவுனிக்குளம்)
தோற்றம் : 24 ஓகஸ்ட் 1936 — மறைவு : 26 ஓகஸ்ட் 2017

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளத்தை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி ஜெயதேவன் அவர்கள் 26-08-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜெயதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,

விக்னசீலன், ஜெயந்தி, சுதாசீலன், நந்தசீலன், நந்தினி, உஷாந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பத்மதேவி, காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரசாமி, நடராஜா, மஹாதேவன், கதிரமலைநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வானமதி, மனோகரன், பத்மினி, உதயசீலன், சுகுனராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வருண், ரிஷி, ஷியாம், ஷாருஜா, ராஜி, கம்ஷிகா, லஜீபா, மோபிதன், கிவோணிகா, கீரன், ஷாமுகி ஆகியோரின் கனிவு நிறைந்த பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 29/08/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: புதன்கிழமை 30/08/2017, 08:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: புதன்கிழமை 30/08/2017, 12:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
விக்னசீலன் — கனடா
செல்லிடப்பேசி: +16475427514
ஜெயந்தி — கனடா
தொலைபேசி: +15146212570
சுதாசீலன் — கனடா
செல்லிடப்பேசி: +16477102600
நந்தினி — கனடா
தொலைபேசி: +19056718091
செல்லிடப்பேசி: +16475188091
உஷாந்தி — கனடா
தொலைபேசி: +14169513593

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu