திருமதி மனோன்மணி ஆறுமுகம் – மரண அறிவித்தல்
திருமதி மனோன்மணி ஆறுமுகம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 23 ஓகஸ்ட் 1939 — இறப்பு : 26 ஓகஸ்ட் 2017

யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி ஆறுமுகம் அவர்கள் 26-08-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து மாணிக்கம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை அம்பலத்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

கமலாதேவி, பரமேஸ்வரன், ஞானேஸ்வரன், ஜெகநாயகி, தயாநாயகி, தயாஈஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், ஜானகி, மாதவி, செல்வராசா, நாகம்மா, மகேஸ்வரி மற்றும் சண்முகநாதன்(செல்லமணி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராமசாமி, பத்மினிதேவி, திரௌபதி, தங்கராஜா, விஜயராசா, சகிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சங்கரப்பிள்ளை, ராமலிங்கம், அம்பலவாணர், நவரத்தினம், நடராஜா, நாகம்மா, சிவசம்பு, மனோன்மணி, அன்னம், கமலாதேவி, சந்திரவதனா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செந்தில்குமரன், பரத், மதன், ஜலனன்(Jalanan), பிரதீபன், நிருஜா, அனோஜா, தனேஷ், நிகேஸ், நிரேஷ், தினேஷ், டிலக்‌சனா, தர்மேஸ்கர், வினேசன், வேணுசா, நஸ்மிகா, டயானா, வைஷ்ணவி, மகிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பரமேஸ்வரன்(மோகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +49238163463
ஞானேஸ்வரன்(ஜெகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33758530349
விஜயராசா(விஜயன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442035363878
செல்லிடப்பேசி: +447402995306
தங்கராசா(தங்கா) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778575804
தயாஈஸ்வரன்(தயாளன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33628828732

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu