திரு இராமலிங்கம் கந்தப்பு – மரண அறிவித்தல்
திரு இராமலிங்கம் கந்தப்பு – மரண அறிவித்தல்

தோற்றம் : 16 செப்ரெம்பர் 1928 — மறைவு : 25 ஓகஸ்ட் 2017

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், லண்டன் Raynes Park ஐ வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் கந்தப்பு அவர்கள் 25-08-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவயோகம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான செல்வமலர், நாகேஸ்வரி மற்றும் புவனேஸ்வரா(ஈசன்- EKS Party Service உரிமையாளர்), குகனேஸ்வரா(குகன்), சோதீஸ்வரா(சோதி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, தங்கமுத்து, அம்பலவாணர், முத்தையா, செளந்தரம் மற்றும் நடராசா, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோமளசொரூபி(ரூபி), வனிதா, பாரதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மார்கண்டு, சின்னம்மா, கனகம்மா, சண்முகநாதன், நாகமுத்து, கோபாலபிள்ளை மற்றும் பாலகிருஷ்ணன், அருணாசலம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நந்தீஸ், மயூரி, அபிசேக், கிசாந்த், சாயகி, சானுயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — பிரித்தானியா
தொலைபேசி: +442087155067
புவனேஸ்வரா(ஈசன்-மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447990872961
குகனேஸ்வரா(குகன்-மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447939240790
சோதீஸ்வரா(சோதி-மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447946206910
ஆனந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447957102710
பஞ்சன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447958580014
அமுதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447462606188
சுதா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447782363795
வரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447411827650
யசோ — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447963419751

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu